மக்கள் வைப்பிலிட்ட பணத்தை செலவு செய்யும் அரசு!

கொழும்பு துறைமுகம் மற்றும் காப்புறுதித் திணைக்களம் டெலிகொம் உள்ளிட்ட சில நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் நகரின் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தை அரசாங்கம் நிர்வகித்து வருவதாகவும், இதனை தடுக்க மக்கள் ஒன்றிணைய வேண்டுமென இலங்கை வங்கி சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் எம்.ஹேமகுமார் தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை (20) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கோட்ட வீட்டுக்கு போ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஹேமகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கத்தால் பல தவறான … Continue reading மக்கள் வைப்பிலிட்ட பணத்தை செலவு செய்யும் அரசு!